கைதான ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 08:32 AM

பட்டாசுகள் வெடித்து வீடுகள் சேதமடைந்த வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்

காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து வீடுகள் சேதமடைந்த வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 12, 03:40 AM

மனோஜ், ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் தளர்வு

மனோஜ், ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் தளர்வு

பதிவு: செப்டம்பர் 24, 07:20 PM

ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் - மும்பை கோர்ட்

2 மாதங்களுக்கு பிறகு ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு மும்பை கோர்ட்டில் ஜாமீன் கிடைத்து உள்ளது.

பதிவு: செப்டம்பர் 21, 01:03 AM

சண்டை கலைஞர் மின்சாரம் தாக்கி சாவு; நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை

ராமநகரில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி சண்டை கலைஞர் பலியான வழக்கு தொடர்பாக நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 27, 03:11 AM

காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமீன்

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கொலையில் கைதான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 12, 02:49 AM

0