ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 17, 05:01 PM

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பதிவு: பிப்ரவரி 25, 06:26 AM

சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பதிவு: பிப்ரவரி 25, 05:59 AM

ஜெயலலிதா பிறந்தநாளில் தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் உறுதிமொழி ஏற்போம் தொண்டர்களுக்கு, டி.டி.வி.தினகரன் அழைப்பு

தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் செய்து, புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம் என்று தொண்டர்களை டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பதிவு: பிப்ரவரி 24, 11:26 AM

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பதிவு: பிப்ரவரி 24, 08:42 AM

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியக கட்டுமானப்பணிகள் தீவிரம் பிறந்த நாளான 24-ந் தேதி திறக்க திட்டம்

சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் அருகில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை வருகிற 24-ந் தேதி அவருடைய பிறந்த நாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

பதிவு: பிப்ரவரி 18, 09:54 AM

அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு

அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு.

பதிவு: பிப்ரவரி 17, 10:04 AM

100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நீடிக்க உழைப்போம் -முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றார். அவரது சபதத்தை நிறைவேற்ற உழைப்போம். வெற்றி பெறுவோம் என மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா கோவிலைத் திறந்து வைத்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

பதிவு: ஜனவரி 30, 03:42 PM

எம்ஜிஆர், ஜெயலலிதா கோவிலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கான கோவில் திறக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜனவரி 30, 06:38 PM
பதிவு: ஜனவரி 30, 12:58 PM

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு;எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

அப்டேட்: ஜனவரி 28, 05:59 PM
பதிவு: ஜனவரி 28, 05:53 PM

1