தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி - மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 22, 09:22 AM

இனி தான் உண்மையான தர்மயுத்தம்; டி.டி.வி.தினகரன் ஆவேசம்

தமிழகத்தில் இனிதான் உண்மையான தர்ம யுத்தம் நடக்கப்போகிறது என்றும், சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட போகிறேன் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 08, 10:22 PM

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சி கூட்டணி..! 3 தொகுதிகள் ஒதுக்கி டிடிவி தினகரன் அறிவிப்பு

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சி கூட்டணி..! ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

பதிவு: மார்ச் 08, 05:51 PM

அதிமுகவுடன் கூட்டணி இல்லை ; அமமுக தலைமையில் புதிய கூட்டணி -டிடிவி தினகரன் அதிரடி

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 02, 01:43 PM

சசிகலாவை சந்தித்த முதல் எம்.எல்.ஏ

சசிகலாவை இன்று எம்.எல்.ஏ தனியரசு , இயக்குனர் லிங்குசாமி - நடிகர் பிரபு ஆகியோர் சந்தித்தனர்

பதிவு: பிப்ரவரி 25, 07:18 PM

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் - டிடிவி தினகரன்

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

பதிவு: பிப்ரவரி 19, 04:42 PM

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.

பதிவு: பிப்ரவரி 17, 04:08 PM

0