பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: அக்டோபர் 14, 07:36 AM

செப்., 28: பெட்ரோல், டீசல் இன்று விலை உயர்வு!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 28, 06:55 AM

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 26, 07:13 AM

செப்டம்பர் 05: ரூ.99க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!

மூன்று நாட்களுக்குப்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 12 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 05, 06:39 AM

செப்டம்பர் 4: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 04, 07:01 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பதிவு: ஆகஸ்ட் 16, 10:33 PM

0