சென்னை சிபிஎஸ்இ பள்ளி 10 ஆம் வகுப்பு வினாத்தாளில் டெல்லி வன்முறை குறித்த கேள்வி

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுத் தாளின் ஒரு குறிப்பிட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: பிப்ரவரி 20, 05:19 PM

டெல்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

டெல்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 03, 06:41 PM

விவசாயிகள் போராட்டம் : டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லையெனில் டுவிட்டர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பதிவு: பிப்ரவரி 03, 04:21 PM

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது டெல்லி போலீசார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 28, 05:01 PM

வன்முறை எதிரொலி: 58 நாட்கள் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு

டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது

பதிவு: ஜனவரி 27, 05:14 PM

0