3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

பதிவு: பிப்ரவரி 25, 08:05 PM

3வது டெஸ்ட்: 81 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இந்திய பந்து வீச்சாளர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணி 3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 81 ரன்களில் சுருண்டது.

அப்டேட்: பிப்ரவரி 25, 07:25 PM
பதிவு: பிப்ரவரி 25, 07:22 PM

கோலியை சந்திக்கும் ஆவலில் உயிர் பாதுகாப்பு வளைய விதியை மீறிய ரசிகர்

இந்திய கேப்டன் கோலியை சந்திக்க உயிர் பாதுகாப்பு வளைய விதியை மீறிய ரசிகர் பின்னர் கோலி கூறியதற்கேற்ப திரும்பி சென்றார்.

பதிவு: பிப்ரவரி 25, 06:08 PM

3வது டெஸ்ட்: இந்தியா 145/10 (53.2 ஓவர்கள்); 33 ரன்கள் முன்னிலை

3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்து 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பதிவு: பிப்ரவரி 25, 04:29 PM

0