பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன்: பாராலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீராங்கனை பேட்டி

டோக்கியோ பாராலிம்பிக்கின் தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீராங்கனை பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 11, 11:40 PM

மருத்துவமனையில் தொற்று பரவும் ஆபத்து: காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் கொரோனா பரிசோதனை

மருத்துவமனையில் தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கொரோனா பரிசோதனை நடந்தது.

பதிவு: ஏப்ரல் 17, 09:58 PM

பெங்களூரு பயிற்சி முகாம்: ஒலிம்பிக் தகுதிபெற்ற இந்திய தடகள வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு பயிற்சி முகாமில் இருந்த ஒலிம்பிக் தகுதிபெற்ற இந்திய தடகள வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 14, 02:13 AM

0