மே 13: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: மே 13, 10:29 PM

தொடரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு தொற்று பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 13, 09:06 PM

“ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்” - தமிழக அரசு அறிவிப்பு

முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: மே 13, 06:23 PM

தமிழகத்தில் மே 14ம் தேதி ரமலான் திருநாள் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் மே 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

பதிவு: மே 12, 10:26 PM

மே 12: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: மே 12, 08:50 PM

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரேநாளில் 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று எண்ணிக்கை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 12, 07:55 PM

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்டேட்: மே 12, 01:51 PM
பதிவு: மே 12, 01:00 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அப்டேட்: மே 12, 06:59 AM
பதிவு: மே 12, 04:44 AM

கொரோனா தொற்று பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 11, 11:20 PM

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் அரியானாவுக்கு முதல் இடம்: 9வது இடத்தில் தமிழகம்

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் அரியானா முதல் இடத்தில் உள்ளது. 9வது இடத்தில் தமிழகம் உள்ளது.

பதிவு: மே 11, 03:39 PM
மேலும்

2