கனடா டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க ரூ.1 கோடி தமிழக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியளிக்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 23, 06:03 PM

0