பெண்களைப் போலவே திருநங்கையரும் இலவச பஸ் பயணம் பரிசீலித்து நடவடிக்கை - முதல்- அமைச்சர் ஸ்டாலின்

"பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்." முதல்- என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்,

பதிவு: மே 08, 01:20 PM

தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

பதிவு: மே 07, 03:54 PM

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம்

பதவி ஏற்பு முடிந்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பதிவு: மே 07, 01:56 PM

அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பதிவு: மே 07, 01:47 PM

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார்.

அப்டேட்: மே 07, 06:01 PM
பதிவு: மே 07, 12:57 PM

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

பதிவு: மே 07, 12:01 PM

கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும்போது கண் கலங்கிய மு.க. ஸ்டாலின்!

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும்போது கண் கலங்கிய மு.க. ஸ்டாலின்!

பதிவு: மே 07, 11:38 AM

பதவி ஏற்பு விழாவில் தயாநிதி அழகிரியை கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார்.

பதிவு: மே 07, 11:19 AM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் -அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் -அமைச்சராக பதவியேற்கும் போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார்.

பதிவு: மே 07, 09:49 AM

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

அப்டேட்: மே 07, 09:35 AM
பதிவு: மே 07, 09:22 AM
மேலும்

2