தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

பதிவு: மே 04, 01:56 PM

மகளுடன் உண்ணாவிரதம் இருந்த தே.மு.தி.க. பிரமுகர் கைது

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு மகளுடன் உண்ணாவிரதம் இருந்த தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 23, 09:25 PM

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

பதிவு: மார்ச் 24, 10:01 PM

கொரோனா பரிசோதனைக்கு முதலில் மறுப்பு தெரிவித்து பிறகு ஒப்புக்கொண்ட பிரேமலதா

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பதிவு: மார்ச் 24, 03:56 PM

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வியாழக்கிழமை முதல் தேர்தல் பிரசாரம்

சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வியாழக்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

பதிவு: மார்ச் 23, 05:29 PM

தமிழக மக்களுக்கு நன்மை தரவே தேமுதிகவுடன் அமமுக கூட்டணி டிடிவி தினகரன் சொல்கிறார்

தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

பதிவு: மார்ச் 17, 12:59 PM

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சந்திப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

பதிவு: மார்ச் 17, 12:06 PM

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 13, 02:17 PM

அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு? இன்று மாலை -நாளை காலை வெளியாகலாம்?

அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு? இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அறிவிப்பு வெளியாகலாம்

பதிவு: மார்ச் 12, 05:43 PM

தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் வேட்பாளர், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 11, 04:08 PM
மேலும்

2