திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

பதிவு: மார்ச் 11, 11:26 PM

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு ; 174 தொகுதிகளில் திமுக போட்டி

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது

பதிவு: மார்ச் 09, 09:08 PM

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங். மற்றும் பாஜக ஆலோசனை

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங். மற்றும் பாஜக ஆலோசனை நடத்தியது.

பதிவு: மார்ச் 08, 06:19 PM

சட்டமன்ற தேர்தல்: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - மதிமுக அதிருப்தி

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மதிமுக அதிருப்தி தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 04, 06:51 PM

அ.தி.மு.க- தே.மு.தி.க.தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி இன்று பிரேமலதா விஜயகாந்தை சந்திக்கும் அதிமுக குழு

விஜயகாந்த் பிரேமலதாவை அதிமுக குழு இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டு உள்ளது. தேமுதிகவின் நீண்டகால கோரிக்கையான ராஜ்யசபா சீட்டு கனவு நிறைவேறுமா? என தெரியவரும்.

பதிவு: மார்ச் 03, 10:46 AM

சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 02, 12:40 PM

அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது

அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பதிவு: மார்ச் 01, 07:17 AM

தி.மு.க., கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியீடு

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளிவந்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 28, 04:54 PM

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக-பாமக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

பதிவு: பிப்ரவரி 27, 12:16 PM

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

பதிவு: பிப்ரவரி 27, 09:04 AM

1