சத்தீஸ்கார்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரை விடுதலை செய்த நக்சலைட்டுகள்...

சத்தீஸ்கார் என்கவுண்டரின்போது கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரை நக்சலைட்டுகள் இன்று விடுதலை செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 08, 07:04 PM

சத்தீஸ்கார் என்கவுண்டர்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்

சத்தீஸ்கார் என்கவுண்டரின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை நக்சலைட்டுகள் பிணைக்கைதியாக கடத்தி சென்றுள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 07, 04:03 PM

நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிடுகிறார் அமித்ஷா

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்த இடத்தை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நேரில் பார்வையிடுகிறார்.

பதிவு: ஏப்ரல் 05, 10:17 AM

நக்சலைட்டுகளுக்கு உரிய நேரத்தில் தக்கபதிலடி கொடுக்கப்படும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி

சத்தீஷ்கார் மாநிலத்தில் நேற்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஏப்ரல் 05, 08:29 AM

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதல்: 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர்.

பதிவு: ஏப்ரல் 03, 05:55 PM

சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது இதில் 3 பேர் பலியானார்கள்

பதிவு: மார்ச் 23, 07:44 PM

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 நக்சலைட்டுகள் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், போலீஸ் நடத்திய என்கவுண்ட்டர் தாக்குதலில் 2 நக்சலைட்டுகள் பலியாகினர்.

பதிவு: பிப்ரவரி 14, 05:06 AM

0