ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

பதிவு: ஜனவரி 25, 08:49 AM

0