முறைகேடுகள் புகாரின் பேரில் 2 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பழங்குடியின அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் 2 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 20, 10:42 PM

உல்லாச விருந்தில் போதைப்பொருள், கஞ்சா சப்ளை: மங்களூரு பெண் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

ஹாசனில் நடந்த உல்லாச விருந்தில் போதைப்பொருள், கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மங்களூரு பெண் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 18, 02:40 AM

முறைகேடு நடந்ததாக புகார்: திண்டிவனம் சிறைச்சாலையில் அதிகாரி ஆய்வு தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு

திண்டிவனம் சிறைச்சாலையில் அதிகாாி ஆய்வின் போது தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: ஏப்ரல் 13, 10:39 PM

போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணி நீக்கம் - கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை

கர்நாடகத்தில் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பதிவு: ஏப்ரல் 11, 01:08 AM

அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

சட்டப்பேரவை தேர்தலில் எதிராக செயல்படுவதாக அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பதிவு: மார்ச் 30, 12:38 PM

தேர்தல் பணிசெய்யாத அதிகாரி, 2 போலீசார் பணியிடை நீக்கம்

தேர்தல் பணி செய்யாத அதிகாரி மற்றும் 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார்.

அப்டேட்: மார்ச் 27, 11:14 PM
பதிவு: மார்ச் 27, 11:07 PM

சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

பதிவு: பிப்ரவரி 24, 08:32 PM

வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்

வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டது.

பதிவு: பிப்ரவரி 22, 05:01 AM

வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

வாலிபரை தாக்கிய சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

பதிவு: பிப்ரவரி 19, 10:43 PM

1