நெல்லையில் பழக்கடை, நாட்டு மருந்து கடைகள் திறப்பு

நெல்லையில் பழக்கடை, நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டது.

பதிவு: மே 13, 04:14 AM

நெல்லை, களக்காட்டில் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

நெல்லை, களக்காட்டில் 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பதிவு: மே 13, 03:59 AM

நெல்லைக்கு 2 ரெயில்களில் 3,911 டன் அரிசி வந்தது

தஞ்சாவூர், தெலுங்கானாவில் இருந்து நெல்லைக்கு 2 ரெயில்களில் 3,911 டன் அரிசி கொண்டு வரப்பட்டது.

பதிவு: மே 13, 03:36 AM

நெல்லை தாழையூத்து பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லை தாழையூத்து பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 13, 03:26 AM

நெல்லை அருகே பயங்கரம்: டாஸ்மாக் பார் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் சரமாரியாக வெட்டிக் கொலை ெசய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: மே 13, 03:00 AM

நெல்லையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

நெல்லையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

பதிவு: மே 12, 03:08 AM

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பதிவு: மே 12, 02:43 AM

நெல்லையில் முழுஊரடங்கு: காலையில் பரபரப்பான சாலைகள் மாலையில் வெறிச்சோடின

நெல்லையில் முழு ஊரடங்கால் காலையில் பரபரப்பான சாலைகள், மாலையில் வெறிச்சோடின.

பதிவு: மே 12, 01:57 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 நாளில் ரூ.29½ கோடிக்கு மது விற்பனை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் ரூ.29½ கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

பதிவு: மே 11, 03:21 AM

ரூ.2 ஆயிரம் கொரோனா நிதி: நெல்லையில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்

நெல்லையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

பதிவு: மே 11, 02:07 AM
மேலும்

4