பச்சை தேயிலை பறிக்கும் பணிகள் மும்முரம்

கூடலூரில் பரவலாக மழை பெய்து வருவதால், பச்சை தேயிலை பறிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அப்டேட்: பிப்ரவரி 28, 04:34 AM
பதிவு: பிப்ரவரி 28, 04:32 AM

0