ஆப்கானிஸ்தான் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: 11 பேர் பலி! மேலும் 25 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்டேட்: மே 11, 02:46 AM
பதிவு: மே 11, 02:40 AM

குடியாத்தம் அருகே ஒற்றை காட்டு யானை துரத்தி, தாக்கியதில் 2 பேர் படுகாயம்

குடியாத்தம் அருகே ஒற்றை காட்டுயானை துரத்தி, தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 08, 06:09 PM

விபத்தில் பெண் உயிரிழந்தார்.

விபத்தில் பெண் பலி 3 பேர் படுகாயம்

பதிவு: மே 05, 12:45 AM

போலீஸ் வாகனம் கவிழ்ந்ததில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம்

கொரோனா பரிசோதனைக்காக வந்தபோது போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 04, 08:01 PM

கார்கள் மோதல் 2 வாலிபர்கள் படுகாயம்

கார்கள் மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளானதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 03, 08:48 PM

காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

கோத்தகிரி அருகே காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

பதிவு: மே 02, 05:14 AM

லாரி மோதியதில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது; கொரோனா நோயாளிகள் உள்பட 5 பேர் கவலைக்கிடம்

பெங்களூரு அருகே, லாரி மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் கொரோனா நோயாளிகள் உள்பட 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பதிவு: மே 01, 02:18 AM

ஸ்ரீவைகுண்டம் அருகே விபத்து 3 பேர் படுகாயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: ஏப்ரல் 27, 10:41 PM

காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம்

காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

அப்டேட்: ஏப்ரல் 25, 08:14 PM
பதிவு: ஏப்ரல் 25, 07:45 PM

வேன் மரத்தில் மோதி மாற்றுத்திறனாளி உள்பட 5 பேர் படுகாயம்

வேன் மரத்தில் மோதி மாற்றுத்திறனாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: ஏப்ரல் 22, 12:54 AM
மேலும்

2