மதிப்பெண் பட்டியலில் பெயர் மாற்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை: சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மதிப்பெண் பட்டியலில் பெயர் மாற்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: ஜூன் 04, 01:50 AM

கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள மாநிலங்களின் பட்டியல்: 5வது இடத்தில் தமிழகம்

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.

பதிவு: மே 29, 08:49 AM

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல்: மெஹதி ஹசன் புதிய சாதனை

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில் வங்காள தேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.

பதிவு: மே 26, 05:47 PM

ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு

ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: மே 08, 09:35 PM

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 16, 04:02 PM

‘விஸ்டன்’ பட்டியலில் இடம்பெற்ற சச்சின், விராட்கோலி

‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட்கோலி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அப்டேட்: ஏப்ரல் 16, 04:20 AM
பதிவு: ஏப்ரல் 16, 04:14 AM

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானி 2-வது கவுதம் அதானி

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்தனர்.

அப்டேட்: ஏப்ரல் 07, 04:47 PM
பதிவு: ஏப்ரல் 07, 11:16 AM

"இந்தியாவில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை" உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் 139வது இடம்

உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 139வது இடத்தில் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பதிவு: மார்ச் 20, 08:49 AM

0