ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்: 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பதிவு: மார்ச் 26, 06:20 AM

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

பதிவு: மார்ச் 25, 05:05 PM

தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை - ஹம்துல்லா மொஹிப்

தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 25, 02:25 AM

மெக்சிகோவில் போலீசாரைக் குறி வைத்து தாக்குதல் 12 போலீசார் உள்பட 17 பேர் பலி

மெக்சிகோவில் அருகருகே உள்ள இரு நகரங்களில் போலீசாரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 போலீசார் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: மார்ச் 19, 11:32 AM

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 22, 02:16 AM

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: பிப்ரவரி 21, 05:04 AM

ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ

ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: பிப்ரவரி 19, 03:09 PM

0