விருதுநகரில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மேலும் 328 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பதிவு: மே 18, 12:14 AM

காங்கேயம், தாராபுரம் பகுதியில் 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி காங்கேயம் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவர் பலியானார்.

காங்கேயம், தாராபுரம் பகுதியில் 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி காங்கேயம் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவர் பலியானார்.

பதிவு: மே 17, 09:21 PM

வருவாய்த்துறை பெண் அதிகாரி கொரோனாவுக்கு பலி

பேரூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.

பதிவு: மே 17, 12:01 AM

தேனி மாவட்டத்தில் வாலிபர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர். புதிதாக 672 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 16, 09:40 PM

தேனி அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி

தேனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியானார்.

பதிவு: மே 15, 09:36 PM

இந்தியாவில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,890 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 15, 09:41 AM

பொள்ளாச்சியில் 5 பேர் கொரோனாவுக்கு பலி

பொள்ளாச்சி பகுதியில் புதிய உச்சமாக 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், 5 பேர் பலியானார்கள்.

பதிவு: மே 14, 11:28 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4பேர் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர்

பதிவு: மே 14, 11:12 PM

கொரோனாவுக்கு 5 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர். புதிய உச்சமாக 679 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 14, 11:05 PM
மேலும்

3