9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 25, 11:28 AM

"பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.

பதிவு: ஜனவரி 20, 04:19 AM

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்டேட்: ஜனவரி 19, 07:26 AM
பதிவு: ஜனவரி 19, 06:00 AM

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

பதிவு: ஜனவரி 18, 05:32 PM

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள்து.

அப்டேட்: ஜனவரி 12, 05:15 PM
பதிவு: ஜனவரி 12, 09:42 AM

0