பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை முறியடித்த சக வீரர்

பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை சக வீரர் அபித் அலி ஜிம்பாப்வேயில் முறியடித்து உள்ளார்.

பதிவு: மே 09, 03:33 PM

பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது

பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.

பதிவு: ஏப்ரல் 24, 06:11 PM

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 24, 02:01 PM

சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் பலி

சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது இதில் 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: ஏப்ரல் 22, 12:04 PM

பாகிஸ்தான்: போராட்டக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட போலீசார் விடுதலை

பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 11 போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 19, 10:46 AM

வன்முறை எதிரொலி: பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.

பதிவு: ஏப்ரல் 17, 04:47 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் வெற்றி - தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

பதிவு: ஏப்ரல் 17, 12:44 AM

பாகிஸ்தானில் வசித்துவரும் பிரான்ஸ் குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தல்

பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 16, 02:09 AM

பாபர் அசாம் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிவு: ஏப்ரல் 15, 12:46 AM

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 14, 04:56 PM
மேலும்

3