தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி - தொல். திருமாவளவன்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 01:18 PM

தமிழக சட்டமன்ற தேர்தல்: 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது.

பதிவு: மே 02, 12:25 PM

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது - மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 03, 06:23 PM

தேர்தல் ஆணையம் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் - புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையம் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பதிவு: மார்ச் 31, 01:45 PM

“பாஜகவின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி” - மேற்குவங்காள மக்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரிக்க புதிய அரசியல் கட்சிக்கு பா.ஜனதா பண உதவி செய்வதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 26, 04:27 AM
பதிவு: மார்ச் 26, 04:22 AM

தமிழக சட்டமன்ற தேர்தல்:பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பதிவு: மார்ச் 17, 12:45 PM

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 16, 09:38 PM

தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக்கத்தில் இருந்து விலகிய நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார் .

பதிவு: மார்ச் 11, 04:13 PM

மம்தா பானர்ஜி மீது தாக்குதல்: வங்காள மக்களின் சக்தியை மே-2ம் தேதி பாஜக உணரும் - அபிஷேக் பானர்ஜி

மம்தா பானர்ஜி மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மே-2ம் தேதி வங்காள மக்களின் சக்தியை காண தயாராகுங்கள் என்று பாஜகவை அபிஷேக் பானர்ஜி எச்சரித்துள்ளார்.

பதிவு: மார்ச் 11, 04:21 AM

சட்டசபை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்!

சட்டசபை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

பதிவு: மார்ச் 10, 06:29 PM
மேலும்

2