ஆடைகள் மேலே தொடுவது போக்சோ சட்டத்தில் சேராது - மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

ஆடைகள் மேலே தொடுவது போக்சோ சட்டத்தில் சேராது என மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உள்ளது.

பதிவு: ஜனவரி 27, 08:07 PM

மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை

குன்னூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு மகளிர் நீதிமன்றத்தில் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அப்டேட்: ஜனவரி 27, 06:36 PM
பதிவு: ஜனவரி 27, 06:12 PM

0