கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்டங்கள்; ஆட்சியர்களுடன் ஆலோசனை: பிரதமர் மோடி முடிவு

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

அப்டேட்: மே 13, 06:36 PM
பதிவு: மே 13, 06:22 PM

கடன் தவணை செலுத்த அவகாசம்: பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் கோரி பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: மே 12, 10:06 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:கொரோனாவால் முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.

அப்டேட்: மே 12, 01:43 PM
பதிவு: மே 12, 01:28 PM

கொரோனா சூழ்நிலை எதிரொலி: ஜி-7 உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பயணம் ரத்து

இந்தியாவில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக, ஜி-7 மாநாட்டில் நேரடியாக கலந்துக்கொள்ளும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.

பதிவு: மே 12, 05:39 AM

தேசிய தொழில்நுட்ப தினம்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

பதிவு: மே 12, 04:28 AM

தீவிரமாக செயல்பட வேண்டிய நேரம்: ஓளிந்திருப்பதற்கு இது நேரமல்ல: பிரதமர் மோடி, அமித்ஷா மீது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காலத்தில் தீவிரமாக செயல்பட வேண்டிய நேரம் என்றும், ஓளிந்திருப்பதற்கு இது நேரமல்ல என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

பதிவு: மே 11, 05:17 AM

கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது: பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை என்றும் பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: மே 11, 01:18 AM

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடிக்கு 6 யோசனைகள் தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே

கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே 6 யோசனைகள் தெரிவித்தார்.

பதிவு: மே 10, 05:29 AM

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.

பதிவு: மே 08, 05:48 PM

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி 3 வது முறையாக பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 05, 12:52 PM
மேலும்

2