கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த்

கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

பதிவு: மார்ச் 03, 12:05 PM

0