பிரான்சில் இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை, ஊரடங்கும் கைவிடப்படுகிறது

பிரான்சில் முகக்கவசம் அணிவதில் இருந்து சில விதி விலக்குகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 16, 11:30 PM

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது

ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ் ஹம்மல்ஸ் கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

பதிவு: ஜூன் 16, 10:29 AM

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 08, 07:37 PM

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,541 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 30, 11:47 PM

பிரான்ஸ் நாட்டில் புதிதாக 19,050 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 141 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 19, 11:50 PM

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 லட்சத்தை தாண்டியது

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 12, 06:22 AM

பிரான்ஸ் நாட்டின் மருத்துவபொருட்களை உள்ளடக்கிய விமானம் இந்தியா வந்தடைந்தது

பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் அதிகாலையில் இந்தியா வந்தடைந்தது.

பதிவு: மே 02, 09:00 AM

“நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்” - இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து இந்தியில் டுவிட் செய்த பிரான்ஸ் அதிபர்

நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இந்தியில் டுவிட் செய்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 27, 11:07 PM

பிரான்சில் போலீஸ் நிலையத்தில் பெண் அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை

பிரான்சில் போலீஸ் நிலையத்தில் பெண் அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 24, 10:31 AM

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், போர்ச்சுகல் பயணம் ரத்து: அரசாங்க வட்டாரங்கள் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், போர்ச்சுகல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பதிவு: ஏப்ரல் 20, 12:11 PM

1