பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள்

அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 12, 12:36 PM

பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்

பண்ணைகளில் கூலி தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் கொடுக்கப்படுகிறது என மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 03, 01:48 PM

விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் : சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு

விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பதிவு: மார்ச் 26, 06:47 PM

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம்; தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா

இந்திய விவசாயிகள் போராடடம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதத்திற்கு இங்கிலாந்து தூதரை அழைத்து இந்தியாகண்டனம் தெரிவித்தது.

பதிவு: மார்ச் 09, 07:54 PM

விவசாயிகளின் நிலைமை குறித்து பாப் நட்சத்திரங்கள் காட்டும் அக்கறையை மத்திய அரசு காட்டவில்லை - ராகுல்காந்தி

விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என ராகுல்காந்தி கூறினார்.

பதிவு: பிப்ரவரி 22, 06:09 PM

பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை - பிரியங்கா காந்தி

பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

பதிவு: பிப்ரவரி 20, 05:45 PM

மத்திய அரசு ஆதரவு டுவிட் இந்திய பிரபலங்களின் டுவிட்டுக்கு பின்னால் 12 செல்வாக்கு மிக்கவர்கள் -மராட்டிய உள்துறை அமைச்சர்

லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் தேண்டுல்கர் ஆகியோரின் டுவீட்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.

பதிவு: பிப்ரவரி 15, 08:55 PM

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்

பதிவு: பிப்ரவரி 13, 08:50 PM

'நாம் இருவர் நமக்கு இருவர்' - 4 நபர்களால் தேசம் நடத்தப்படுகிறது. மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கடும் அமளி!

புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு முறையை அழிக்கும்; கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும் என மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

பதிவு: பிப்ரவரி 11, 08:06 PM

மத்திய அரசு பட்டியலிட்ட கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்காதது ஏன் - டுவிட்டர் விளக்கம்

மத்திய அரசு பட்டியலிட்ட 1178 கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்காதது ஏன் என்பது குறித்து டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.

பதிவு: பிப்ரவரி 10, 10:58 PM
மேலும்

3