புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் - கி.வீரமணி அறிக்கை

புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 12, 02:43 AM

புதுச்சேரியில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 18 பேர் பலி

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 02:19 PM

புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 05:06 PM

புதுச்சேரி மக்களுக்கு நன்றி... இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் - மத்திய அமைச்சர் அமித் ஷா

புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 08:31 AM

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பதிவு: மே 02, 05:04 PM

புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன்

புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 21, 12:54 PM

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 06, 06:57 PM

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 06, 06:06 PM
பதிவு: ஏப்ரல் 06, 06:00 PM

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 06, 03:59 PM

புதுச்சேரியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 53.01% வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 53.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

பதிவு: ஏப்ரல் 06, 02:04 PM
மேலும்

2