பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று தொடக்கம்

பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.

பதிவு: மே 12, 03:12 AM

கொரோனா பாதிப்பு: பெங்களூரில் நாளுக்கு நாள் நிலைமை மோசம்; கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை

பெங்களூரில் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம் நடைபெறுகிறது.

பதிவு: மே 05, 03:20 PM

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

பதிவு: மே 04, 08:16 AM

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 01, 01:23 AM

பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் உடல்கள் தகனம்

பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

பதிவு: மே 01, 01:03 AM

பிரபல ரவுடி, பெங்களூருவுக்குள் ஓராண்டு நுழைய தடை

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் பிரபல ரவுடியை, பெங்களூருவுக்குள் ஓராண்டு நுழையவதற்கு தடை விதித்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவிட்டுள்ளாா்.

பதிவு: ஏப்ரல் 28, 02:27 AM

பெங்களூரு பயிற்சி முகாம்: ஒலிம்பிக் தகுதிபெற்ற இந்திய தடகள வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு பயிற்சி முகாமில் இருந்த ஒலிம்பிக் தகுதிபெற்ற இந்திய தடகள வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 14, 02:13 AM

கொரோனா தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல்

கொரோனா தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 13, 02:31 AM

கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக உருமாறி வருவதாக ஆய்வில் தகவல்

பெங்களூரு ஆய்வு செய்யபட்ட கொரோனா மாதிரிகள் தலா 11 பிறழ்வுகளைக் காட்டுகின்றன; வைரஸ் முன்பை விட வேகமாக ஒருமாறி வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.

பதிவு: மார்ச் 05, 11:18 AM

பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் விருதுநகர் வரை மட்டும் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்

இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 21, 02:39 AM

1