சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அப்டேட்: மே 11, 07:31 AM
பதிவு: மே 11, 07:03 AM

மே 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது.

பதிவு: மே 05, 07:14 AM

மே 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசலின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

பதிவு: மே 04, 07:08 AM

மே 02: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: மே 02, 07:16 AM

ஏப்ரல் 20: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஏப்ரல் 20, 07:52 AM

ஏப்ரல் 14: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும் டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 14, 06:59 AM

இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியாது - சுஷில்குமார் மோடி

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று பா.ஜனதா உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்தார்.

பதிவு: மார்ச் 25, 05:28 AM

அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் குறித்து விவாதிப்போம் - நிர்மலா சீதாராமன்

அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் குறித்து விவாதிக்க விரும்புவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பதிவு: மார்ச் 24, 03:57 AM

மார்ச் 23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து 24-வது நாளாக விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.

பதிவு: மார்ச் 23, 06:35 AM

மார்ச் 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: மார்ச் 10, 06:57 AM
மேலும்

2