ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் கோவைக்கு வழங்கப்படும் அமைச்சர் அர சக்கரபாணி பேச்சு

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் கோவைக்கு வழங்கப்படும் என்று கோவை தொழில்துறையினருடனான கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

பதிவு: மே 13, 10:27 PM

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.

பதிவு: ஏப்ரல் 26, 10:28 PM

கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம் - பிரதமர் மோடி

கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பதிவு: ஏப்ரல் 18, 07:46 AM

நட்டன்ஸ் அணு உலை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் - அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை பாதிக்கும் - ஈரான் வெளியுறவு மந்திரி எச்சரிக்கை

நட்டன்ஸ் அணு உலை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷாரீப் எச்சரித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 14, 04:33 AM

ஈரானுடனான மறைமுக பேச்சுவார்த்தை: வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 11, 02:49 AM

‘தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’- திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

‘தி.மு.க.இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’ என்று திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பதிவு: மார்ச் 25, 07:45 PM

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்கள் ரத்து- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்கள் ரத்து செய்யப்படும் என வாணியம்பாடியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்்.

பதிவு: மார்ச் 18, 12:07 AM

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிக்கொண்டு வரப்படும்-உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிக்கொண்டு வரப்படும் என காட்பாடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பதிவு: மார்ச் 16, 11:25 PM

இனி எப்போதும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது- விஜயபிரபாகரன்

உரிய மரியாதை கொடுக்காததால் கூட்டணியில் இருந்து விலகியதாகவும், இனி எப்போதும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்றும் விஜயபிரபாகரன் பேசினார்.

பதிவு: மார்ச் 11, 03:00 AM
மேலும்

2