ஷாருக்கான்-தாயாருடன் வீடியோ காலில் பேசிய ஆர்யன் கான்

சிறை நிர்வாகத்தின் தகவல்படி இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்பு சிறைக்காவலர் முன்னிலையில் இந்த வீடியோ கால் உரையாடல் நடந்தது.

பதிவு: அக்டோபர் 15, 03:23 PM

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு

ஆர்யனின் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதாடும் போது இது ஒரு அபத்தமான மற்றும் பொய்யான குற்றச்சாட்டு" என்று கூறினார்.

பதிவு: அக்டோபர் 14, 03:49 PM

கைதான ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 08:32 AM

" ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் "மறைமுகமாக ஷாருக்கானை விமர்சித்த கங்கனா ரனாவத்

மகனின் போதை பொருள் நடிகர் ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் என ஷாருக்கனை மறைமுகமாக சாடிய நடிகை கங்கனா ரனாவத்

பதிவு: அக்டோபர் 11, 04:10 PM

"கடினமான காலம் உன்னை வலிமையாக்கும்" - ஷாருக்கான் மகனுக்கு கிர்த்திக் ரோஷன் ஆறுதல்

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பதிவு: அக்டோபர் 07, 04:39 PM

போதைப் பொருள் வழக்கு : விசாரணையின் போது கதறியழுத ஷாருக்கான் மகன்

ஆரியன் கானை வருகிற 7 ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

பதிவு: அக்டோபர் 04, 06:06 PM

ஆரியன் கானுக்கு 4 வருட போதை பழக்கம், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா...?

அக்டோபர் 11 வரை ஆர்யன் கானின் காவலை சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறி உள்ளனர்.

பதிவு: அக்டோபர் 04, 05:19 PM

நிழல் கதாபாத்திரத்தை நிஜமாக்கிய வில்லன் நடிகர்...?

நடிகர் சூர்யாவின் சிங்கம்- 2 திரைப்படத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் டேனியின் கூட்டாளியாக மெல்வின் நடித்து உள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 30, 04:42 PM
பதிவு: செப்டம்பர் 30, 02:45 PM

போதைப்பொருள் விற்பனை:சிங்கம்-2 படத்தில் நடித்த நைஜீரிய நடிகர் கைது

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிங்கம்-2 படத்தில் நடித்த நைஜீரியாவை சேர்ந்த நடிகர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 30, 03:10 AM

போதைப்பொருள் வழக்கு: நடிகைகள் ரகுல் பிரீத் சிங் - சார்மியிடம் விசாரணை

நடிகை சார்மி அமலாக்கத்துறை முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பதிவு: செப்டம்பர் 03, 12:24 PM

1