போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்

பெண் மீது பாலியல் வன்முறை செய்யப்பட்டதன் எதிரொலியாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

பதிவு: மே 12, 12:56 AM

உழவர் சந்தை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; விவசாயிகள் திடீர் போராட்டம்

ஊட்டியில் உழவர் சந்தை இடமாற்றத்தை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்டேட்: மே 11, 06:48 AM
பதிவு: மே 11, 06:47 AM

நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டம்

சிதம்பரம் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 11, 01:05 AM

வாடகை கார் டிரைவர்கள் போராட்டம்

வாடகை கார் டிரைவர்கள் போராட்டம்

பதிவு: மே 08, 08:50 PM

சாலையில் அமர்ந்து தம்பதி போராட்டம்

வெள்ளகோவிலில் பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் சாலையில் அமர்ந்து தம்பதி போராட்டம்

பதிவு: மே 08, 12:43 AM

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

விடுபட்ட இடத்தில் இருந்து சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 04, 07:41 PM

அரசூரில் போராட்டம்; 35 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தொிவித்து அரசூரில் போராட்டம் நடத்திய 35 போ் கைது செய்யப்பட்டனா்.

பதிவு: ஏப்ரல் 27, 08:31 AM

போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்கள்

ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை பிடிக்கக்கோரி போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டதால், தேவாலாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: ஏப்ரல் 27, 08:30 AM

கைதி கொலைக்கு நீதி கேட்டு வாகைக்குளத்தில் கிராமமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

கைதி கொலைக்கு நீதி கேட்டு வாகைக்குளம் கிராமத்தில் திரண்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஏப்ரல் 25, 01:32 AM

டெல்லி எல்லையில் விவசாயிகள் 146-வது நாளாக போராட்டம்

டெல்லி எல்லையில் 146-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 22, 07:43 AM
மேலும்

4