கோவை : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 07, 01:04 PM

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 18, 08:29 PM

மக்கள் நீதி மய்யத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

மக்கள் நீதி மய்யத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அப்டேட்: மார்ச் 16, 06:08 PM
பதிவு: மார்ச் 16, 06:03 PM

தொங்கு சட்டசபை அமைந்தால் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் இவர்களில் யாருக்கு ஆதரவு? -கமல்ஹாசன் பதில்

தொங்கு சட்டசபை அமைந்தால் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் இவர்களில் யாரை ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்து உள்ளார்.

பதிவு: மார்ச் 16, 09:08 AM

அரசியல் எனது தொழில் அல்ல, கடமை - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

அரசியல் எனது தொழில் அல்ல, கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

பதிவு: மார்ச் 15, 04:59 PM

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார், கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

பதிவு: மார்ச் 15, 03:40 PM

மக்கள்நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

பதிவு: மார்ச் 10, 07:13 PM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

பதிவு: மார்ச் 06, 09:04 PM

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி: மக்கள் நீதி மய்ய கூட்டணிக்கு மீண்டும் அழைப்பு

திமுக - காங்கிர கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால் மக்கள் நீதி மய்ய கூட்டணிக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அப்டேட்: மார்ச் 06, 03:05 PM
பதிவு: மார்ச் 06, 02:54 PM

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.

பதிவு: மார்ச் 02, 01:12 PM

1