சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவில் சேர்ந்தார்...

சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவில் சேர்ந்துள்ளார்.

பதிவு: மே 17, 02:32 PM

'மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’ - மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பதாகையுடன் பங்கேற்ற போட்டியாளர்

2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

பதிவு: மே 17, 01:59 PM

மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: மே 17, 12:34 PM

மியான்மர்: ராணுவ படைத்தளங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துளன.

பதிவு: ஏப்ரல் 29, 10:22 PM

மியான்மர்: கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றிய ராணுவம்

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பதிவு: ஏப்ரல் 20, 10:36 AM

இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரகத்தை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்

ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 08, 06:02 PM

மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்கவேண்டும் - மிசோரம் முதல்மந்திரி பேச்சு

மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்கவேண்டும் என்று மிசோரம் முதல்மந்திரி தெரிவித்தார்.

பதிவு: ஏப்ரல் 02, 07:44 AM

மியான்மரில் ராணுவத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

மியான்மரில் ராணுவத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 30, 09:44 AM

மியான்மர் ராணுவ தாக்குதல்; 459 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டில் அமைதி வழியிலான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 459 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பதிவு: மார்ச் 29, 11:05 PM

மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை

மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 27, 09:48 PM

1