தமிழக சட்டமன்ற தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

பதிவு: மே 02, 11:59 AM

கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 26, 06:33 PM

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 20, 08:41 AM

பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 30, 02:21 PM

முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா

முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 29, 03:20 PM
பதிவு: மார்ச் 29, 12:17 PM

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,

பதிவு: மார்ச் 29, 11:39 AM

முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன்

முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

பதிவு: மார்ச் 17, 06:21 PM

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 13, 02:17 PM

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 17, 08:58 PM

சென்னையில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 17, 03:55 PM

1