கோவை வால்பாறை தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த அ.தி.மு.க வேட்பாளர்

கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 02, 03:10 PM

சட்டசபை தேர்தல் : தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.

பதிவு: மே 02, 02:28 PM

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்ககோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்ககோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 23, 11:13 AM

சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

பதிவு: ஏப்ரல் 06, 10:58 AM

அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு நல்க- எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் பேராதரவினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கேட்டு கொண்டு உள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 03, 12:00 PM

ஒரே ஆண்டில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பதிவு: ஏப்ரல் 02, 02:23 PM

என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம். ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பதிவு: ஏப்ரல் 01, 03:31 PM

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பதிவு: மார்ச் 30, 01:43 PM

அனைத்து அணைகளும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பியுள்ளது; இறைவன், இயற்கை - மக்கள் எங்கள் பக்கம் -எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளிலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் நீர் நிரம்பியுள்ளது. ஆகவே, இறைவன், இயற்கை மற்றும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 29, 02:16 PM

இறந்து போன என் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்களே... பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கண்ணீர்

இறந்து போன என் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்களே... பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கண்கலங்கி தழுதழுத்த குரலில் பேசினார்.

பதிவு: மார்ச் 29, 08:15 AM

1