நடிகை நவ்னீத் கவுர் எம்.பி.க்கு எதிரான மும்பை ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டு

போலி சாதிச்சான்றிதழ் விவகாரம் தொடர்பாக நடிகை நவ்னீத் கவுர் எம்.பி.பதவி பறிப்பை நிறுத்தி வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு

பதிவு: ஜூன் 22, 05:25 PM

தொற்று பாதிப்பு குறைவு: தானே, நவிமும்பையில் கூடுதல் தளர்வுகளுக்கு வாய்ப்பு

தானே மற்றும் நவிமும்பை பகுதிகள் 2-வது பிரிவுக்கு முன்னேறி இருப்பதால் அங்கு கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

அப்டேட்: ஜூன் 20, 06:28 AM
பதிவு: ஜூன் 20, 04:42 AM

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 500 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு: மும்பை மாநகராட்சி

21-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 500 மையங்களில் தடுப்பூசி போட மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

பதிவு: ஜூன் 16, 08:33 AM

மழைநீரில் தேங்கிய குப்பை, கழிவுகளை ஒப்பந்ததாரர் தலை மீது கொட்டிய எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ ஒப்பந்தக்காரர் தனது வேலையைச் செய்யாததால், மக்களுக்கு சிரமத்தை ஏற்பட்டது அதனால் தான் அப்படி ந்டந்து கொண்டதாக எம்.எல்.ஏ கூறினார்

பதிவு: ஜூன் 14, 06:14 PM

மும்பையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து மாயமான கார்- வீடியோ

மும்பையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து, சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது.

பதிவு: ஜூன் 14, 02:13 PM

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

பதிவு: ஜூன் 10, 07:33 AM

மும்பையில் தொடங்கியது பருவமழை... சாலைகளில் வெள்ளப் பெருக்கு; ரெயில் சேவை பாதிப்பு

மும்பையில் பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மும்பை உள்ளூர் ரெயில் சேவைகள் இன்று காலை பல வழித்தடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன

பதிவு: ஜூன் 09, 11:48 AM

மும்பையில் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கிய பேருந்து சேவைகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பதிவு: ஜூன் 07, 08:37 AM

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பு மருந்தை வாங்க பேச்சுவார்த்தை: மும்பை மாநகராட்சி

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 05, 11:23 AM

மும்பை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றி திரிந்த பாலிவுட் நட்சத்திர காதலர்கள்; போலீசார் வழக்குப்பதிவு

மும்பை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றி திரிந்த பாலிவுட் நட்சத்திர காதலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பதிவு: ஜூன் 03, 12:47 PM

1