மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல்

2021-22-ம் நிதி ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

பதிவு: மே 01, 01:46 AM

0