கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கொடுத்த உத்தரவாத கடிதம் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? ஐகோர்ட்டு கேள்வி

கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த உத்தரவாத கடிதம், அவரது சம்பந்தி ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என்று பைனான்சியர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

பதிவு: பிப்ரவரி 19, 03:37 AM

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்

இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.

பதிவு: பிப்ரவரி 16, 07:50 PM

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தில் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகவில்லை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் ஆஜராகவில்லை.

பதிவு: ஜனவரி 20, 02:16 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நாளை நேரில் ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை நேரில் ஆஜராவாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பதிவு: ஜனவரி 18, 02:10 PM

அரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்

அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜனவரி 11, 11:40 AM
பதிவு: ஜனவரி 11, 11:31 AM

“அரசியலுக்கு வாங்க ரஜினி” - டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக்

அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

பதிவு: ஜனவரி 10, 11:58 AM

சென்னையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இன்று போராட்டம்: போலீசார் அனுமதி

சென்னையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இன்று நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 10, 08:25 AM

ரசிகர்கள் போராட்ட அறிவிப்பு: நிர்வாகிகளுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சுற்றறிக்கை

ரசிகர்கள் போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து நிர்வாகிகளுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பதிவு: ஜனவரி 06, 02:58 AM

0