கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசின் பாரபட்சமான திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 20, 02:06 PM

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் எனது பேரணிகளை ரத்து செய்கிறேன் - ராகுல் காந்தி

கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 18, 12:04 PM

சட்டசபை தேர்தல் மேற்குவங்காளத்தில் 4 கட்ட தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி பிரசாரம்

காங்கிரசின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நேற்று மேற்குவங்காளத்தில் 4 கட்ட தேர்தலுக்கு பிறகு முதல்முறையாகப் அங்கு பிரசாரம் செய்தார்.

பதிவு: ஏப்ரல் 15, 06:03 PM

ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஊழல்: கர்ம வினையில் இருந்து யாரும் தப்ப முடியாது- ராகுல்காந்தி

ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 07, 02:31 PM

“உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள்” - மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி

உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள் என்ன என்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 05, 04:48 PM

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க முடியாது - ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 26, 01:58 AM

‘ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள்' - ராகுல் காந்தி

ஆண்களைவிட வலிமையானவர்களான பெண்கள், அதை புரிந்துகொள்ளாததால் ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்.

பதிவு: மார்ச் 23, 03:12 AM

தேர்தல் நேரத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முதலிடம்!

கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் நேரத்தில் 170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி உள்ளனர்.

பதிவு: மார்ச் 11, 11:00 PM

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடை பாதுகாப்பது எனது கடமை - ராகுல் காந்தி

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடை பாதுகாப்பது எனது கடமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 01, 12:10 PM

இந்திய பிரதமர் சீனாவை பார்த்து அஞ்சுகிறார் - தூத்துக்குடியில் ராகுல் காந்தி பேச்சு

இந்திய பிரதமர் சீனாவை பார்த்து அஞ்சுவதாக தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 27, 02:18 PM

1