உச்சம் தொட்ட கொரோனா: ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

பதிவு: மே 07, 11:50 AM

கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்

ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது.

பதிவு: மே 06, 08:25 AM

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு நிதியுதவி அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 29, 06:02 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,658 பேருக்கு கொரோனா பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 16, 12:56 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.

பதிவு: ஏப்ரல் 15, 11:18 PM

ரூ.25¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் ராஜஸ்தான் வாலிபர் கைது

திருப்பூரில் குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 1¼ டன் எடை கொண்ட ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்

பதிவு: ஏப்ரல் 13, 06:42 PM

ராஜஸ்தான்: காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பியோட்டம்

ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 06, 03:48 PM

ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா அதிகரிப்பு எதிரொலியால், ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

பதிவு: மார்ச் 22, 12:30 AM

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரணதண்டனை - புகார் அளிக்கப்பட்ட 27 நாட்களில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

பதிவு: மார்ச் 17, 06:22 PM

வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 05:23 PM

1