இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரகத்தை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்

ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 08, 06:02 PM

மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை

மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 27, 09:48 PM

சீனா நிறுவனங்கள் மீது தாக்குதல்: மியான்மரில் 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல் நேற்றைய வன்முறையில் 20 பேர் பலி

சீனா நிறுவனங்கள் மீது தாக்குதல்: மியான்மரில் 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யங்கூன் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பதிவு: மார்ச் 16, 02:17 PM

மியான்மர் ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் மரணம்;போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம்

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம்;ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் மரணமடைந்தார்;

பதிவு: பிப்ரவரி 19, 06:58 PM

0