குடியரசு தின வன்முறை: வெளிநாடு தப்பி செல்ல முயன்றவர் உள்பட 2 வாலிபர்கள் கைது

டெல்லி குடியரசு தின வன்முறை சம்பவம் தொடர்பாக, வெளிநாடு தப்பி செல்ல முயன்றவர் உள்பட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: மார்ச் 11, 12:50 AM

வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்

வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டது.

பதிவு: பிப்ரவரி 22, 05:01 AM

சென்னை சிபிஎஸ்இ பள்ளி 10 ஆம் வகுப்பு வினாத்தாளில் டெல்லி வன்முறை குறித்த கேள்வி

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுத் தாளின் ஒரு குறிப்பிட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: பிப்ரவரி 20, 05:19 PM

டெல்லி: குடியரசு தின வன்முறை தொடர்பாக மேலும் 3 பேர் கைது

டெல்லியில் குடியரசு தின வன்முறை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: பிப்ரவரி 14, 05:36 AM

குடியரசு தின வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி குடியரசு தின வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 09, 08:18 PM

குடியரசு தின வன்முறை: வழக்குகளை தள்ளுபடி செய்ய சசி தரூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு

குடியரசு தின வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் தன் மீது பதிவு செய்த வழக்குகளை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சசி தரூர் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

பதிவு: பிப்ரவரி 04, 02:31 AM

டெல்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

டெல்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 03, 06:41 PM

விவசாயிகள் போராட்டம் : டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லையெனில் டுவிட்டர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பதிவு: பிப்ரவரி 03, 04:21 PM

அமெரிக்கா கேபிடல் வளாக வன்முறை : பாலியல் வன்முறை அச்சத்தால் நடுங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

அமெரிக்கா வளாக வன்முறை கேபிடல் வனுமுறையில் பாலியல் வன்முறை அச்சத்தால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தான் அச்சப்பட்டதாக கூறி உள்ளார்.

அப்டேட்: பிப்ரவரி 02, 05:29 PM
பதிவு: பிப்ரவரி 02, 04:14 PM

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது டெல்லி போலீசார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 28, 05:01 PM

1