தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 30,937 வாக்குகள் பெற்றார்

தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 30,937 வாக்குகள் பெற்றார்.

பதிவு: மே 03, 08:25 PM

4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விறுவிறுப்பாக நடந்தது.

பதிவு: மே 02, 06:30 PM

4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டததில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது.

பதிவு: மே 01, 11:14 PM

11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணிக்கை

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இதை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 29, 10:33 PM

வேலூர் மாவட்டத்தில் 8,050 தபால் வாக்குகள் பதிவு

வேலூர் மாவட்டத்தில் 8,050 தபால் வாக்குகள் பதிவு

பதிவு: ஏப்ரல் 08, 10:15 PM

கேரளா சட்டப்பேரவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவு

கேரளா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

பதிவு: ஏப்ரல் 06, 06:26 PM

கேரளா சட்டசபை தேர்தல்: மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவு

கேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

பதிவு: ஏப்ரல் 06, 04:40 PM

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 06, 03:59 PM

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் - சத்யபிரதா சாகு தகவல்

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 01, 01:51 PM

ராணிப்பேட்டை; மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

பதிவு: மார்ச் 27, 10:42 PM

1