மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் வைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கபட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பதிவு: மே 04, 10:34 PM

பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததையொட்டி பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

பதிவு: மே 04, 01:21 AM

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

பதிவு: மே 03, 10:09 PM

வாக்குச்சாவடிகளுக்கு 1,042 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு 1,042 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 05, 10:58 PM
பதிவு: ஏப்ரல் 05, 10:56 PM

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி

அவினாசிபல்லடத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

பதிவு: ஏப்ரல் 05, 10:46 PM

வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,001 வாக்குச்சாவடி மையங்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

பதிவு: ஏப்ரல் 05, 10:20 PM

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

பதிவு: மார்ச் 26, 11:06 PM

0