பாதுகாப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை

கொரோனா வழிமுறைகளை பின்பற்றி ஊட்டியில் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

பதிவு: மே 03, 06:45 AM

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை துணை ராணுவம்-போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது.

பதிவு: மே 03, 02:49 AM

தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்கள் வாரியாக நிலவரம்

தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முன்னிலை விவரம் வருமாறு:-

பதிவு: மே 02, 03:35 PM

முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்று திமுக முகவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

பதிவு: மே 02, 02:36 PM

தமிழக சட்டசபை தேர்தல் : முன்னிலையில் 16 அமைச்சர்கள்; பின்னடைவை சந்திக்கும் 11 அமைச்சர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அமைச்சர்களில் 11 பேர் தோல்வி முகத்தில் உள்ளனர்.

பதிவு: மே 02, 02:04 PM

தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் நீடித்து வருகிறது.

பதிவு: மே 02, 01:29 PM

தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழு விவரம்

தமிழக சட்டசபை தேர்தல் மதியம் ஒரு மணிவரை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ முழுவிவரம்

பதிவு: மே 02, 01:25 PM

சேலம் மாவட்டம் 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

பதிவு: மே 02, 12:30 PM

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை பெற்றார்.

பதிவு: மே 02, 11:28 AM

சட்டசபை தேர்தல் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் பின்னடைவு

சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 133 இடங்களிலும், அதிமுக கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன

பதிவு: மே 02, 10:48 AM
மேலும்

2