சிங்கு எல்லை நடந்த கொலை: 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைப்பு

சிங்கு எல்லையில் நடந்த கொலையில் விசாரணை நடத்துவதற்கு 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 02:04 AM

திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை

மத்தூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பதிவு: அக்டோபர் 17, 10:26 PM

கைதான ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 08:32 AM

அஜய் மிஸ்ராவை நீக்காமல், நியாயமான விசாரணை சாத்தியமில்லை: ராகுல் காந்தி

லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

பதிவு: அக்டோபர் 13, 12:55 PM

கோவில்களை வரும் வெள்ளிக்கிழமை திறக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

விஜயதசமியை முன்னிட்டு கோவில்களை வரும் வெள்ளிக்கிழமை திறக்கக்கோரிய வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெறுகிறது.

பதிவு: அக்டோபர் 12, 06:48 AM

தர்மபுரியில் ரூ5 கோடி கடன் தருவதாக கூறி டாக்டரிடம் ரூ 20 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

பெரம்பலூரை சேர்ந்த டாக்டரிடம் ரூ 5 கோடி கடன் தருவதாக கூறி ரூ 20 லட்சத்தை பெற்று நூதன முறையில் மோசடி நடந்தது. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 07, 11:34 PM

அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அப்டேட்: அக்டோபர் 07, 07:12 AM
பதிவு: அக்டோபர் 07, 07:06 AM

‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம்: கூட்டுக்குழு விசாரணை - மத்திய அரசு நடவடிக்கை

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தில், கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 05, 03:01 AM

தற்கொலை செய்து கொண்ட நடிகை சவுஜன்யாவின் காதலனிடம் போலீஸ் விசாரணை

தற்கொலை செய்து கொண்ட நடிகை சவுஜன்யாவின் காதலன், உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நடிகையின் ரத்த மாதிரியை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

பதிவு: அக்டோபர் 03, 02:28 AM

ஊத்தங்கரையில் பரபரப்பு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி போலீஸ் விசாரணை

ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

பதிவு: செப்டம்பர் 29, 10:29 PM
மேலும்

3